









நடிகர் விஜய் தேர்தலில் ஜெயித்து முதலமைச்சராக பதவி ஏற்று இருக்கிறார். அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் எல்லோருக்கும் X தளத்தில் விஜய் நன்றி கூறி வருகிறார்.
நடிகர் ரஜினிகாந்த் போட்டிருந்த வாழ்த்து பதிவில் "நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள்" என குறிப்பிட்டு இருந்தார்.

[1Y7VVO ]
[

பதில்
பதில்

ரஜினி வாழ்த்துக்கு பதில் பதிவு போட்டிருக்கும் விஜய் "சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் ரஜினி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த நிலையில், திமுக - அதிமுக கூட்டணி சேர தான் ரஜினி பேசினார் என ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அதை ரஜினி தரப்பு மறுத்தது.

தற்போது திமுக - அதிமுக கூட்டணி சர்ச்சை காரணமாக தான் அதிமுக இரண்டாக உடைந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் ரஜினி பற்றிய பேச்சு மீண்டும் இணையத்தில் வர தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் தான் விஜய் ட்விட்டர் பதிவு வைரல் ஆகி இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் திரு.@rajinikanthஅவர்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி.https://t.co/cBMBJldHoU— TVK Vijay (@TVKVijayHQ)May 12, 2026

சூப்பர் ஸ்டார் திரு. @rajinikanth அவர்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி. https://t.co/cBMBJldHoU
— TVK Vijay (@TVKVijayHQ) May 12, 2026
சூப்பர் ஸ்டார் திரு.@rajinikanthஅவர்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி.https://t.co/cBMBJldHoU
Source: Entertainment News