









வருடம்தோறும் நடக்கும் கான்ஸ் திரைப்பட விழாவுக்கு இந்தியாவில் இருந்தும் பல பிரபலங்கள் செல்வது வழக்கம். அங்கு அவர்கள் அணிந்து செல்லும் உடை தான் பலரது கவனத்தையும் ஈர்க்கும்.
ஹிந்தி நடிகை ஆலியா பட் தற்போது நடக்கும் cannes திரைப்பட விழாவுக்கு சென்று இருக்கிறார்.

அவர் தாராள கிளாமர் ஆக ஜொலிக்கும் உடையில் சென்று இருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
Source: Entertainment News